மக்கள் அகதிகளாக வெளியேற்றம் ஐ.நா. அகதிகள் ஆணையம்!

உக்ரைன்-ரஷிய போருக்கு மத்தியில் 5,00,000க்கும் மேற்பட்ட மக்கள் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா.அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.