குரூப் 4 தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்???
குரூப் 2 தேர்வுக்கு (Group 2) Syllabus தயாரிப்பு பணி ஓரிரு தினங்களில் முடிவுபெறும் என்று தெரிவித்த டின்பிஎஸ்சி (TNPSC) தலைவர் பாலச்சந்திரன் குருப் 4 (Group 4)தேர்வுக்கான அட்டவணை இந்த மாத மத்தியில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மார்ச் மாதத்தின் மத்தியில் குரூப் 4 தேர்வுக்கான அட்டவணையை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.