காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் குமரி பெண் கவுன்சிலரின் குழந்தையை கொஞ்சிய ராகுல் காந்தி!

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்ததோடு, கட்சியை வளர்ப்பது குறித்தும் கலந்துரையாடினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.