ஐபிஎல் 2022 சீசனில் இருந்து குஜராத் டைடன்ஸ் அணி வீரர் ஜேசன் ராய் விலகல்
காந்திநகர்: ஐபிஎல் 2022 சீசனில் இருந்து குஜராத் டைடன்ஸ் அணி வீரர் ஜேசன் ராய் விலகியுள்ளார். தொடர்ந்து பயோ – பபுள் பாதுகாப்பில் இருப்பதால் சோர்வு, குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை என்பதால் அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.