உலக ரக்பி போட்டிகளில் ரஷ்யா மற்றும் பெலராஸ் பங்கேற்க தடை!!

கீவ்: உலக ரக்பி போட்டிகளில் மறு அறிவிப்பு வரும்வரை ரஷ்யா மற்றும் பெலராஸ் பங்கேற்க தடை விதித்து உலக ரக்பி நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது 6வது நாளாக ரஷ்யா போரை தொடர்ந்துள்ள நிலையில் உலக ரக்பி நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.