உக்ரைன் ராணுவ தளம் மீது தாக்குதல்; 70 வீரர்கள் மரணம்

உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகருக்கு இடையே அமைந்த ராணுவ தளம் மீது நடந்த தாக்குதலில் 70 வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.