ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுவித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை: பிப்.12-ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுவித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஜர்படுத்தப்பட்ட 12 தமிழக மீனவர்களை இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.