மார்ச் மாத ரேஷன் பொருள் கிடைப்பதில் சிக்கல்!!!
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 7-ம் தேதி முதல் நியாய விலைக்கடை மற்றும் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். மார்ச் மாத ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல். தமிழக அரசு ஓய்வூதியம் வழங்க கோரிக்கை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.