மாணவ, மாணவிகள் இந்தியா திரும்ப முடியாமல் தவிப்பு!

ருமேனியா எல்லைக்கு வந்த தமிழக மாணவ, மாணவிகள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மீட்பு விமானங்கள் வரவில்லை எனவும், அழைத்துச் செல்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தமிழக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.