மதுரை-சிங்கப்பூர்..இனி ஈசியா பறக்கலாம்!!!

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் இனி ஈசியா பறக்கலாம் என்ற சூழல் வந்துள்ளதால் பயணிகள் குஷியில் உள்ளனர். சமீபகாலமாக மதுரை விமான நிலையத்திற்கு காலையில் வரும் பெங்களூர் விமானம், அதனைத் தொடர்ந்து வருகை தரும் மும்பை, டெல்லி மற்றும் மாலையில் செயல்படும் திருப்பதிக்கு செல்லும் விமானம் ஆகியவை போதிய பயணிகளின் வருகை குறைவினால் ரத்து செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவையுடன் 9 முதல் 10 விமானங்கள் இயக்கப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.