அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் போராட்டம்…
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அதிகவினர் போராட்டம் நடத்தினர் . இந்த போராட்டதில் அதிமுக தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.