அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

உக்ரைனில் போர் தீவிரமடையும் நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசு சரிந்து ரூ.75.73 ஆக வர்த்தகமாகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.