வளர்பிறையில் மேயர் தேர்தல்!!!
திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், அமாவாசை நாளில் பதவியேற்க உள்ளனர். கவுன்சிலர்கள் பதவியேற்பு வரும் 2ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வரும் 2ம் தேதி அமாவாசை நாளில் இப்பதவியேற்பு நிகழ்வும், 4ம் தேதி வளர்பிறை நாளில் மேயர் மற்றும் தலைவர் தேர்தலும் நடக்கவுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்