யூ-டியூப் வீடியோவை பார்த்து மூதாட்டி வங்கி கணக்கில் ரூ.17 லட்சம் அபேஸ் செய்த வீட்டு வேலைக்காரர்

யூ-டியூப் வீடியோவை பார்த்து மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.17 லட்சம் அபேஸ் செய்த வீட்டு வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர். தகிசரில் பணம் எடுக்க சென்ற போது அவர் பிடிபட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.