முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பில் அதிரடி!!!
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்படும் கோர்செல் பாதுகாப்பு பிரிவில் பெண் காவலர்கள் அணியும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்பதற்காக முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அவரது பாதுகாப்பு பணியில் முதன்முறையாக பெண் காவலர்கள் அணி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.