மாணவர்கள் மாங்காய் பறிக்க கொக்கி வைத்து உதவிய அதிகாரி
கிராமப்புறங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் போகும் வழியில் மாமரம் இருந்து அதில் பழங்கள் இருந்தால் அவற்றின் மீது கல் வீசி விளையாடுவர். இது அவர்களுக்கு விளையாட்டு. இதில் அவர்கள் ஈடுபடும் போது வீசப்படும் கல் எங்கே செல்கிறது என்பதை பற்றி எல்லாம் கவலைப்படமாட்டார்கள். அது அப்பருவத்தின் இயல்பு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.