மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா 2-வதுநாள்: ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம்
வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 2-வது நாளான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடந்தது. அதன் பிறகு தங்கக்கொடி மரத்துக்கு சிறப்புப்பூஜைகள், அபிஷேகம், ஆராதனை நடந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.