ஜெயக்குமாருக்கு புதிய ஆப்பு!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வைக்கப்பட்டு இருக்கும் புதிய ஆப்பு அவரது விடுதலைக்கு வேட்டு வைத்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராமல் குடும்பத்தினரும், கட்சியினரும் கலங்கிப் போய் உள்ளனர்.ஜெயக்குமார் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தபோது ஜெயக்குமார் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.