கொரோனா தடுப்பூசி சான்று வைத்திருக்காவிடில் பரிசோதனை செய்யப்படும்: விமான நிலையம் அறிவிப்பு

மும்பை: உக்ரைனிலிருந்து மும்பை திரும்புவோர் கொரோனா தடுப்பூசி சான்று வைத்திருக்காவிடில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மும்பை விமான நிலையம் அறிவித்துள்ளது. RTPCR சோதனைக்கான கட்டணத்தை விமானநிலையமே ஏற்கும் எனவும், கொரோனா இல்லை என வந்த பிறகே இந்தியர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவர் எனவும் மும்பை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.