உக்ரைன் ராணுவத்துக்கு….
திடீர் அழைப்புஉக்ரைனுடன் பேச்சு நடத்த தயார் என ரஷ்யா நேற்று அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார்.
“உக்ரைனில் தற்போதுள்ள அரசை அகற்றிவிட்டு, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றினால், பேச்சு நடத்தி எளிதில் தீர்வு காண முடியும்,” என புடின் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.