அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது புதிய தடைகள் அறிவிப்பு
வாஷிங்டன்:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த சில மணி நேரங்களிலேயே அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், தைவான், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலவீனமாக்க பல்வேறு பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.