இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட இந்தியாவில் எண்ணற்றோர் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலரது வரலாறு வெளியே தெரியாமலேயே உள்ளது. அதனை வெளி கொண்டு
தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் செயலாக்க அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் நேற்றிரவு சென்னையில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.
உக்ரைனில் உள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்கான பயண செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.
36 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும் பான்மையுடன் பேரூராட்சியை கைப் பற்றியுள்ளது . இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது தளி பேரூராட்சி.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் “சுதந்திர நிலைப்பாட்டை” வரவேற்பதாக இந்தியாவிற்கான ரஷ்ய துணைத் தூதுவர் கூறியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.
, உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை தொடர்ந்து வழங்க தயார் எனவும் உக்ரைன் மீது ரஷ்யா அத்துமீறல்களில் ஈடுபட்டால் ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க
தந்தை கொலையில் மகள்களிடம் விசாரணை. முன்விரோதத்தில் நடந்த கொலையா? – போலீசார் விசாரணைரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த முதியவர். மூத்த மகள் நாகம்மாள் உடன் முனியப்பன் வசித்துவந்தார்.
நாட்டில் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகள் நேற்று கடுமையான சரிவை சந்தித்த நிலையில், இன்று ஏற்றம் அடைந்துள்ளன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது.