புதுச்சேரி மாணவர்கள்!: நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பெற்றோர் வேதனை..!

புதுச்சேரி: உக்ரைனில் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த 4 மாணவர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்க புதுச்சேரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். மாணவர்களை மீட்பது பற்றி எவ்வித தொடர்பு எண்களோ, கட்டுப்பாட்டு அறையோ ஏற்படுத்தவில்லை என புகார் தெரிவித்துள்ளார்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.