‘படையெடுப்பு’ – அழைக்க சீனா மறுப்பு!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை ‘படையெடுப்பு’ என அழைக்க சீனா மறுப்பு. உக்ரைன் வாழ் சீனர்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு சீனா அறிவுறுத்தல்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.