தேசிய போர் நினைவு சின்னத்தில் கடல், வான் தளபதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை
இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட இந்தியாவில் எண்ணற்றோர் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலரது வரலாறு வெளியே தெரியாமலேயே உள்ளது. அதனை வெளி கொண்டு வரும் வகையில் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டு கொண்டார். இளைஞர்களிடம் இதுபற்றிய ஆர்வம் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேசிய போர் நினைவு சின்னத்தில் கடல், வான் தளபதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.