திருப்பதி ஏழுமலையானுக்கு ஷாக்; ராஜேந்திர பாலாஜி பகீர்!!!

ஆவினில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக தணிக்கை அறிக்கையில் இருந்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை ஆவினில் பொய்யான கணக்கு எழுதி பல கோடி ரூபாய் மோசடி. தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடி.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.