தங்கத்தின் விலை சரிவு!!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1200 சரிவு. உக்ரைன் – ரஷ்யா போரால் நேற்று விலை உயர்ந்த நிலையில், இன்று சரிவு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.