சேலம் மாணவி தற்கொலை! – தவிக்கும் போலீஸ்!!!

பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை. இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி என்ற மகளும் நித்திஷ் என்ற மகனும் உள்ளனர்.மகள் பிரியதர்ஷினி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் பள்ளிக்குச் சென்று முடித்து விட்டு வீடு திரும்பி வந்து யாரும் இல்லாத தனி அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.