செம கடுப்பான திமுக பெரிய புள்ளிகள்!

பாஜகவில் இருந்து திமுகவிற்கு தாவிய கு.க.செல்வம் அரங்கேற்றிய அரசியலால் சில முக்கிய புள்ளிகள் டென்ஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.