குண்டர் சட்டத்தில் கைதானவர்… இபிஎஸ் பகீர் தகவல்!

புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை இபிஎஸ் இன்று சந்தித்தார்.கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகர் ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் கைதானவர் என தகவல்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.