உதவிக்காக பிச்சை எடுக்கும் ஒரே அணுசக்தி நாடு பாகிஸ்தான் – அரசு மீது மக்கள் கோபம்

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்)  பாகிஸ்தானின் கடன்கள் நிலுவைகளை வெளியிட்டு உள்ளது. முடிவில்லாத தொடர் கடன்களால் பாகிஸ்தான் அரசாங்கம் மக்கள் செல்வாக்கை இழந்து வருவதாக  ஒரு அறிக்கை  தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக உதவிக்காக பிச்சை எடுக்கும் ஒரே அணுசக்தி நாடு பாகிஸ்தான் தான் என அரசு மீது அந்நாட்டு மக்கள் கோபம் கொண்டுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.