உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம்..!!
டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவும், அல்பேனியாவும் தாக்கல் செய்தன. உக்ரைனை ரஷ்யா அக்கிரமித்துள்ளதாக கண்டிக்கும் வாசகங்கள் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.