இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு..!!

டெல்லி: இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தளர்வுகள் அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.