அல்வா கிண்டிய முன்னாள் அமைச்சர்!!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அல்வா கிண்டி பொதுமக்களுக்கு பரிமாறினார்.திருமங்கலத்தில் மறைந்த முன்னாள் முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டம். குடும்பத்துடன் சமையல் செய்து பரிமாறிய முன்னாள் அமைச்சர். ஜெயலலிதா பிறந்தநாள் விழா – அதிமுகவினர் கொண்டாட்டம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்