200 கோடி ரூபாய் மோசடி… ஸ்தம்பித்த மதுரை!!

திருச்சியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்ததை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை ஒத்தக்கடையில் சாலை மறியல் தள்ளுமுள்ளு – பரபரப்பு. இந்த மோசடி சம்பவம் குறித்து ராஜா, ரமேஷ் உள்ளிட்ட 15 பேர் மீது திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.