மேயர் பதவியை நழுவ விடும் நிவேதா சேனாதிபதி?

கோவை மாநகராட்சி திமுக கூட்டணி அபார வெற்றி. மேயர் பதவிக்கு லக்குமி இளஞ்செல்விக்கு அதிக வாய்ப்பு. வாய்ப்பை இழக்கிறாரா கல்லூரி மாணவி நிவேதா சேனாதிபதி? கோவை மாநகராட்சி மேயராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் அதிகரித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.