பினராயி விஜயனுக்கு அழைப்பு

 திருவனந்தபுரத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயனை, டி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் எழுதிய, ‘உங்களில் ஒருவன்’ நுால் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை, பினராயி விஜயனிடம், டி.கே.எஸ்.இளங்கோவன் வழங்கினார். விழாவுக்கு அவசியம் வரும்படி அழைப்பும் விடுத்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.