தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கைவரிசை…

திட்டக்குடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 7 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவினன்குடி காவல்துறை தேடுதல் நடத்தி வருகின்றனர்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.