தீப்பிடித்து எரியும் மலை தீக்கிரையாகும் வன உயிரினங்கள்?

மேற்கு தொடர்ச்சி மலை தீப்பிடித்து எரிகிறது. இரவு நேரம் என்பதால் அணைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான வன உயிரினங்கள் தீயில் கருகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.. தற்போது காற்றின் வேகம் காரணமாக சில விநாடிகளிலேயே தீ வேகமாக பரவி காட்டு தீயாக மாறியதால் மலைகளில் இருந்த மூலிகைகள் உட்பட ஏராளமான அரிய வகை மரங்களும் தீயில் கருகி வருகின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.