திருமணம் முடிந்தும் சேர்ந்து வாழ முடியாத சோகம்…!!!

காதலுக்கு கடல் கூட காத தூரம் தான் என்பார்கள். உண்மையான காதல் எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து வெற்றி பெரும் என்பது போல, இருவருக்கும் நடுவே கடல் இருந்தாலும், தன் காதலனை கரம் பிடித்த பெண். மன மகழ்ச்சியோடு திருமணம் செய்துகொண்ட இருவரும் திருமணத்தை பதிவு செய்வதர்காக அரசு அலுவலகத்தை நாடிய போது அவர்களது திருமணத்தை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசா காலம் முடிவடைய உள்ளதால், காதலனை கரம் பிடித்தும் கூட சேர்ந்து வாழ முடியவில்லையே என்ற சோகத்தில் உள்ளனர் புது மணத்தம்பதியினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்