ஜெ., பிறந்த நாளில் அதிமுகவிற்கு வந்த சோதனை!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் நெல்லை அதிமுகவினர் அடைந்த குழப்பம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின், அவரது பிறந்த நாளில் பெரிய அளவிலான படிப்பினைகள் ஏதுமின்றி மலர் தூவி மரியாதை செலுத்துவதும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதும் என குறுகிய வட்டத்திற்குள் முடிந்து விடுகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் அதிமுகவை எந்தளவிற்கு ஆட்டம் காண வைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்