உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி: சரிவை நோக்கி பங்குச்சந்தை!!
உக்ரைன் எல்லையில் பெரும் படையை நிறுத்தி போர் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த ரஷ்யா, இன்று காலை முதல் போர் தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் விமானப்படை தளத்தை குறிவைத்து, இந்த தாக்குதல் நிகழ்த்தப்படுகின்றன. சி.ஜி., எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், ஐ.டி., மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து துறையைச் சார்ந்த பங்குகளும், 2 முதல் 4 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.