உக்ரைனில் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்த வில்லை – ரஷ்யா விளக்கம்
உயர் துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகிறோம். தாக்குதலில் பொதுமக்கள் மீது குறிவைக்கவில்லை என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.