இவர்களிடமிருந்து கடன் மோசடி பணம் இத்தனை ஆயிரம் கோடி மீட்பா!! – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியிடம் இருந்து கடன் மோசடி பணம் 18 ஆயிரம் கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.