இந்த தோல்வி தற்காலிகமானதுதான்: ஜி.கே.வாசன்!!

அதிமுக, தமாகா கூட்டணியின் தோல்வி தற்காலிகமானது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியிலிருந்து பாமக, பாஜக ஆகிய கட்சிகள் விலகிய நிலையில்தமிழ் மாநில காங்கிரஸ் தொடர்ந்து இணைந்து பயணிக்கிறது. தமாகாவுக்கும் இந்த தேர்தல் பெரும் தோல்வியைக் கொடுத்துள்ள நிலையில் தேர்தல் குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.