இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான சட்டத் தேவை வியாழக்கிழமை முதல் நீக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். தமிழ்மலர்
Read more