EVM மெஷினை வெயிலில் காய வைத்த அதிகாரிகள்!

புவனகிரி பேரூராட்சியில் பழுதான வாக்குப்பதிவு இயந்திரத்தை வெயிலில் காய வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புவனகிரி பேரூராட்சியில் EVM மெஷினில் ஏற்பட்ட பழுதால் சர்ச்சை வெயிலில் கொண்டு போய் காய வைத்தும் தீராத பிரச்சினை. வேட்பாளர்களும், அவர்களின் முகவர்களும் பரபரப்பாக காணப்பட்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.