வேற லெவல் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் மகன்!!!
முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி 7, 268 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன். அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 99. பரிதி இளம்சுருதி 7, 268 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.