மேற்கு அமெரிக்கா: வெடிவிபத்தில் 59 பேர் பலி
மேற்கு அமெரிக்க நாடான பர்கினோ பாசோவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 59 பேர் பலியாகினர். மேலும் 55 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.