பிரதமர் மோடியுடன் டி.வி. நேரலையில் விவாதம் நடத்த தயார் – இம்ரான்கான்

பிரதமர் மோடியுடன் தொலைக்காட்சி நேரலையில் விவாதிக்க தயாராக உள்ளதாக கூறிய பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை இதுவரை பதிலளிக்கவில்லை. இந்த பேச்சுவார்த்தையால் இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட்டால், அது இரு நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.